அத்தர்
& பிற கதைகள்

ஆசிரியர் : கே. முகம்மது ரியாஸ்

பக்கங்கள் : 120 / விலை : ₹150

முதல் பதிப்பு : ஜனவரி 2022 (1443 AH)

ISBN : 9789391593506

அத்தர் சிறுகதைத் தொகுப்பை வகைப்படுத்தினால் அது தென்கிழக்காசியப் புனைவுக் களத்தில் மிக முக்கிய இடத்திலிருந்து எழுந்துவந்த படைப்பின் வரிசையில் வைக்க முடியும் .சமகாலப் புலம்பெயர் வாழ்வின் அனுபவங்களை ஒரு குப்பியில் அடைத்துத் தந்திருக்கிறார். பெரும்பெரும் பேழைகளில் நிரப்பிட கலைநேர்த்தி கொண்ட புனைவு மொழிக் கச்சாப் பொருள் முகம்மது ரியாஸிடம் இருப்பதை உக்கிரமான மணம் உணர்த்துகிறது.

- ஷாநவாஸ்