... என்றார் ஸூஃபி

ஸூஃபித்துவம்

ஆசிரியர் : ரமீஸ் பிலாலி

பக்கங்கள் : 104 / விலை : ₹100

முதல் பதிப்பு : ஜூலை 2021 (1442 AH)

ISBN : 9788195349357

"பாவங்கள் செய்வதால் உன் உள்ளம் கல்லைப் போல் கடினமாகிவிடுமே, அந்த நிலையை விட்டும் உன்னை நீ பாதுகாத்துக் கொள்" என்றார் ஆலிம்.

"அத்துடன், பாவங்கள் செய்யாததால் உன் உள்ளம் கல்லைப் போல் கடினமாகிவிடுமே, அந்த நிலையை விட்டும் உன்னை நீ பாதுகாத்துக் கொள்" என்றார் ஸூஃபி.