இந்து தேசியம், இந்திய சினிமா

கட்டுரைகள்சினிமா

ஆசிரியர் : ர. முகமது இல்யாஸ்

பக்கங்கள் : 132 / விலை : ₹160

முதல் பதிப்பு : ஜனவரி 2023 (1444 AH)

ISBN : 9788196021290

தன் முஸ்லிம் இருப்பைத் தக்கவைத்துக்கொண்டு, தலித் அரசியலையும் திராவிட அரசியலையும் நேச சக்திகளாகப் பார்ப்பது, இஸ்லாமியர்களைத் தனிமைப்படுத்தும் இந்துத்துவ அரசியலை விமர்சிப்பது என்பதே இல்யாஸின் இந்த சினிமா விமர்சனக் கட்டுரைகளின் அடிப்படையாக இருக்கிறது. அதே நேரத்தில் தலித், திராவிட, இடதுசாரி அடையாளங்களை சினிமாக்கள் எப்படி கட்டமைக்கின்றன என்பது குறித்த தனக்கேயான பார்வைகளையும் இந்தக் கட்டுரைகளில் முன்வைக்கிறார்.

- சுகுணா திவாகர்