நீருக்குள் மூழ்கிய புத்தகம்

ஸூஃபித்துவம்

ஆசிரியர் : பஹாவுத்தீன் வலது

தமிழில் : ரமீஸ் பிலாலி

பக்கங்கள் : 200 / விலை : ₹225

முதல் பதிப்பு : ஜூலை 2021 (1442 AH)

ISBN : 9788195349333

மூலம் : The Drowned Book: Ecstatic and Earthy Reflections of Bahauddin, the Father of Rumi (Arabic: معارف)

ஸூஃபி ஞானி ஒருவரின் அகமிய உலகமும் அன்றாட வாழ்வியலும் சந்திக்கும் புள்ளிகள்... ஒளிவீசும் நாட்குறிப்புகளின் வடிவில்.