நூதன மேதை முல்லா நஸ்ருத்தீனின் நுட்பங்கள்
முல்லா கதைகள் முழுத்தொகுப்பு (தொகுதி 3)

சிறுகதைகள்

ஆசிரியர் : இத்ரீஸ் ஷாஹ்

தமிழில் : ரமீஸ் பிலாலி

பக்கங்கள் : 136 / விலை : ₹160

முதல் பதிப்பு : ஜனவரி 2023 (1444 AH)

ISBN : 9789391593797

உலகப் புகழ்பெற்ற ஸூஃபிப் பேரறிஞர் இத்ரீஸ் ஷாஹ் அல்ஹாஷிமீ அவர்கள் அரிதின் முயன்று திரட்டி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அரை நூற்றாண்டுக்கு முன் வெளியிட்ட ஆதாரபூர்வமான முல்லா நஸ்ருத்தீன் ஞான நகைச்சுவைக் கதைகள் இங்கே முழுத் தொகுப்பாக இந்நூல் வரிசையில் இடம்பெறுகின்றன.