ரூமியின் வாழ்வில்
ஞானக் கதைகள் நூறு

ஸூஃபித்துவம்

ஆசிரியர் : இத்ரீஸ் ஷாஹ்

தமிழில் : ரமீஸ் பிலாலி

பக்கங்கள் : 184 / விலை : ₹200

முதல் பதிப்பு : ஜூலை 2021 (1442 AH)

ISBN : 9788195349340

மூலம் : The Hundred Tales of Wisdom (Arabic: مناقب العارفين)

எழுநூறு ஆண்டுகளாக ஸூஃபிகளால் தமது 'பாடத்திட்டத்தின்' ஒரு பகுதியாகப் பயிலப்பட்டுவந்த நூல் இது. சராசரியான புலப்பாடுகளுக்கு அப்பால் அகப்பார்வைகளை உருவாக்குவதற்கு உதவும் ஸூஃபி செவ்வியல் படைப்புகளில் முதன்மையானவற்றுள் ஒன்று.