சமூக ஊடகங்கள் பற்றி 40 நபிமொழிகள்

ஹதீஸ்வாழ்வியல்

ஆசிரியர் : உமர் உஸ்மான்

தமிழில் : பீ.எம்.எம். இர்ஃபான்

பக்கங்கள் : 56 / விலை : ₹50

முதல் பதிப்பு : ஜனவரி 2022 (1443 AH)

ISBN : 9789391593179

மூலம் : 40 Hadith on Social Media: Islamic Guidance on Social Media

சமூக ஊடக யுகத்திற்குத் தேவையான வழிகாட்டல்களை வழங்கும் நாற்பது நபிமொழிகளும் அவற்றின் விளக்கங்களும்....