ஷெனாயில் மிதக்கும் கனவு

கவிதை

ஆசிரியர் : மிஸ்பாஹுல் ஹக்

பக்கங்கள் : 74 / விலை : ₹70

முதல் பதிப்பு : ஜனவரி 2023 (1444 AH)

ISBN : 9789391593575

"காதல் என்பது அறுதிசை நீங்கிய பரமாணுவின் சூட்சுமமாய் கசியும் மூலத்தின் எதார்த்தம்" என்கிறார் மிஸ்பாஹ். காதலுக்கான தத்துவார்த்த, எதார்த்த, ஆத்மார்த்த உணர்வுகள் வாழ்வின் இரவு நெடுக இசைத்ததை பிரபஞ்ச வெளியில் நாணலின் வெள்ளித் தந்திகள் மஞ்சள் வெயிலோடு அசைவது போன்ற மென்மையான வார்த்தைகளால் மிதக்க விட்டிருக்கிறார்.

- தேன்மொழி தாஸ்