உன் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்!

வாழ்வியல்

ஆசிரியர் : முஹம்மது அல்கஸ்ஸாலி

தமிழில் : ஷாஹுல் ஹமீது உமரீ

பக்கங்கள் : 328 / விலை : ₹390

முதல் பதிப்பு : ஜனவரி 2022 (1443 AH)

ISBN : 9788195387557

மூலம் : Stop Worrying: Relax & be Happy (Arabic: جدّد حياتك)

கண்ணியமும் வெற்றியும் விளைச்சலும் மனிதர்களின் உள்ளங்களில் இனிமையான கனவுகளாக மட்டுமே இருக்கும். அவற்றுக்காகச் செயல்படக்கூடியவர்கள் தங்களின் ஆன்மாவை அவற்றில் ஊதினால் மட்டுமே, இவ்வுலகில் இருக்கும் உணர்வோடும் செயல்பாட்டோடும் அவற்றை அடைந்தால் மட்டுமே அவை உயிரோட்டம் ததும்பிய உண்மைகளாக மாற்றமடையும்.

- முஹம்மது அல்கஸ்ஸாலி