விடுதலைக்கு என்ன வழி?

உரை

ஆசிரியர் : டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்

பக்கங்கள் : 82 / விலை : ₹80

முதல் பதிப்பு : ஜனவரி 2023 (1444 AH)

ISBN : 9789391593568

இந்துக்களின் ஆணையை ஏற்று, அடிபணிந்து வாழ ஆசைப்படுவோரும் சரி; அடிமைகளாகவே இருக்க விரும்புவோரும் சரி; இந்தப் பிரச்சினை பற்றி சிந்திக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் சுயமரியாதையோடும் சமத்துவத்தோடும் வாழவிரும்புவர்கள் இது பற்றிச் சிந்தித்தாக வேண்டும்.
- அண்ணல் அம்பேத்கர்

அம்பேத்கரின் இந்தப் பேருரை மிகக் கச்சிதமாக கட்டமைக்கப்பட்ட ஒன்று. மதமாற்றம் எனும் விவகாரத்துடன் தொடர்புடைய கோணங்கள் அனைத்தையும் ஒருங்கிணைந்த முறையில் இதில் முன்வைத்துள்ளார். சாதிய இழிவிலிருந்து விடுதலை பெறுவதற்கு மதமாற்றம் ஒன்றே தீர்வு என்பதை கேள்விக்கிடமின்றி நிறுவியுள்ளார்.