இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (பகுதி 1) நூலிலிருந்து எடுத்து தனியே வழங்கப்பட்டுள்ள ஒரு பகுதி இது.
இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய மாபெரும் சீர்திருத்தவாதிகளுள் ஒருவராகவும் ஆன்மிக வழிகாட்டிகளுள் சிறந்தவராகவும் விளங்கிய அப்துல் காதிர் ஜீலானி என்னும் ஆளுமையின் வாழ்வு பற்றியும் பணிகள் பற்றியும் விளக்கும் நூல் இது.