இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (பகுதி 1) நூலிலிருந்து எடுத்து தனியே வழங்கப்பட்டுள்ள ஒரு பகுதி இது.
அகீதா துறையின் பெரும் இமாம்களுள் ஒருவரான அபுல் ஹசன் அல்அஷ்அரீயின் வரலாற்றுப் பின்னணியையும் அறிவுத்துறை பங்களிப்புகளையும் இரத்தினச் சுருக்கமாக எடுத்துரைக்கும் குறுநூல் இது.