அல் அகாயிது
இஸ்லாமிய இறையியல் நம்பிக்கைகள்

கட்டுரைகள்மொழிபெயர்ப்புஇஸ்லாம்

ஆசிரியர் : ஹசனுல் பன்னா

தமிழில் : பீ.எம்.எம். இர்ஃபான்

பக்கங்கள் : 72 / விலை : ₹90

முதல் பதிப்பு : டிசம்பர் 2024

ISBN : 9789391593599

மூலம் : al-Aqā'id (Arabic)

அகீதா என்னும் இஸ்லாமிய நம்பிக்கைக் கொள்கையின் முக்கியமான அம்சங்களில் ஒன்று, இறைவனின் திருநாமங்களையும் திருப்பண்புகளையும் நாம் எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும் என்பதாகும். கடந்த நூற்றாண்டின் இஸ்லாமிய மறுமலர்ச்சி நாயகர்களின் முதன்மையானவரான இமாம் ஹசனுல் பன்னா இவ்விவகாரம் பற்றி சுருக்கமாகவும் தெளிவாகவும் எழுதியுள்ள நூல் இது