அழைப்பாளர் வாழ்வின் மீட்புப் படகுகள்

மொழிபெயர்ப்புவாழ்வியல்கட்டுரைகள்

ஆசிரியர் : ஃபத்ஹீ யகன்

தமிழில் : பீ.எம்.எம். இர்ஃபான்

பக்கங்கள் : 148 / விலை : ₹180

முதல் பதிப்பு : டிசம்பர் 2024

ISBN : 9789391593612

மூலம் : Qawarib al-Najath Fi Hayat al-Duat (Arabic)

இறைவிசுவாசப் பாதையும் அதன் பயண இலக்கான சுவனமும் இலகுகளால் அல்ல, கஷ்டங்களாலும் துன்பங்களாலும் சூழப்பட்டவை. இஸ்லாத்தின் அழைப்பாளர்கள் எதிர்கொள்கின்ற மிக முக்கியமான தடைகளையும் சோதனைகளையும், அவற்றிலிருந்து மீள்வதற்கான மீட்புப் படகுகளையும் அழகுற அறிமுகப்படுத்தும் ஆன்மிகப் பயிற்சி நூல். ஈமானியப் பண்புகளை வளர்த்துக்கொண்டு றப்பானிய மனிதர்களாக ஆவதற்கு உதவும் சிறந்த கையேடு.