இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (பகுதி 1) நூலிலிருந்து எடுத்து தனியே வழங்கப்பட்டுள்ள ஒரு பகுதி இது.
உமர் இப்னு அப்துல் அஸீஸின் மரணத்திற்குப் பிறகு ஆட்சியமைப்பு மீண்டும் பழையபடி பிறழ்ந்த நிலைக்கே மாறிவிட்டது. தாபிஈன்களின் அந்தக் காலகட்டத்தில் சத்தியத்தின் கொடியை உயர்த்திப் பிடித்த ஹசனுல் பஸரீ என்னும் மாபெரும் ஆளுமையின் வாழ்வையும் பணிகளையும் புரிந்துகொள்வதற்கு மிகவும் கச்சிதமான நூல் இது.