இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (பகுதி 1) நூலிலிருந்து எடுத்து தனியே வழங்கப்பட்டுள்ள ஒரு பகுதி இது.
இஸ்லாமியச் சட்டவியல் துறையின் நான்குபெரும் இமாம்களுள் ஒருவரான இமாம் அஹ்மது இப்னு ஹம்பலின் வரலாற்றுப் பின்னணி, தீரமிகு வாழ்வு, இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கு அவரின் பங்களிப்புகள் ஆகியவை பற்றிய முக்கியமான நூல் இது.