இசை: ஹலாலா, ஹறாமா?

கட்டுரைகள்மொழிபெயர்ப்புஇஸ்லாம்

ஆசிரியர் : முஹம்மது இமாறா

தமிழில் : B. தாரிக் அலி நளீமி

பக்கங்கள் : 88 / விலை : ₹100

முதல் பதிப்பு : டிசம்பர் 2024

ISBN : 9788119667901

மூலம் : Al Gina wal Moosiqa: Halal am Haram (Arabic)

இசை பற்றிய இஸ்லாமிய நிலைப்பாடு என்ன?
திருக்குர்ஆனும் சுன்னாவும் அதுபற்றிச் சொல்வதென்ன?
இஸ்லாமியச் சட்டவியல் அறிஞர்கள் மத்தியில் இவ்விசயத்தில் கருத்து வேறுபாடு நிலவுவது ஏன்?
மத்ஹபுகள் என்ன கூறுகின்றன?
கலை பற்றிய பொதுவான இஸ்லாமிய நிலைப்பாடு என்ன?

இவை அனைத்தைப் பற்றியும் சுருக்கமாக, ஆனால் கூர்மையாக விளக்கும் நூல் இது. சர்ச்சைக்குரிய இவ்விவகாரத்தில் மூலாதாரங்களின் அடிப்படையில் சரியான நிலைப்பாட்டுக்கு வருவதற்கு இன்றியமையாத நூல்.