இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (பகுதி 1) நூலிலிருந்து எடுத்து தனியே வழங்கப்பட்டுள்ள ஒரு பகுதி இது.
இஸ்லாமிய மறுமலர்ச்சி நாயகர்களின் வரிசையில் மௌலானா ரூமியின் பெயரைப் பார்ப்பது சிலருக்கு ஆச்சர்யம் தரலாம். நூலை வாசித்த பிறகு அது விலகிவிடும். என்ன மாதிரியான சூழமைவில் ரூமி தன் பணியைத் தொடங்கினார், இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கு என்னென்ன பங்களிப்புகள் அளித்தார் என்பதை விரிவாக விளக்கிடும் நூல் இது.