பெருநெஞ்சன்

இலக்கியம்

ஆசிரியர் : ஜார்ஜ் ஜோசப்

பக்கங்கள் : 98 / விலை : ₹120

முதல் பதிப்பு : டிசம்பர் 2024

ISBN : 9788119667291

இத்தொகுப்பிலுள்ள கதைகள் மானுட மனங்களின் தத்தளிப்புகளை, கீழ்மைகளை, உறவுச் சிக்கல்களை, மதம்சார் போலித்தனங்களை, பிறழ்வுகளை, குழந்தைப் பருவத்தை, அதன் குரூரங்களை என எல்லாவற்றையும் இயல்பாய் அணுகி, தற்காலத்தையும் வரலாற்றையும் கவித்துவமாகவும் நுட்பமாகவும் காலத்திற்கேற்ற புனைவு மொழியால் வாசிப்பவரின் மனத்துள் கடத்திச் செல்லும் வல்லமை கொண்டவை.