இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (பகுதி 1) நூலிலிருந்து எடுத்து தனியே வழங்கப்பட்டுள்ள ஒரு பகுதி இது.
பைத்துல் முகத்தஸை மீளக் கைப்பற்றிய வெற்றி வீரர் ஸலாஹுத்தீன் அய்யூபியின் வாழ்க்கை வரலாற்றுடன் சேர்த்து அவரின் வரலாற்றுப் பின்னணி, இஸ்லாமியப் பற்று, தலைமைத்துவத் திறன் ஆகியவற்றையும் எடுத்துரைக்கும் அருமையான நூல் இது.