அல்-அக்ஸா பற்றிய 40 நபிமொழிகள்

ஹதீஸ்மொழிபெயர்ப்பு

தொகுப்பு : இஸ்மாயில் பட்டேல்

தமிழில் : ரமீஸ் பிலாலி

முதல் பதிப்பு : டிசம்பர் 2023

ISBN : 9788119667505

மூலம் : Forty Ahadith: Masjid al-Aqsa

பக்கங்கள் : 82

₹90

ஃபலஸ்தீன் நிலமும் அதிலிருக்கும் பைத்துல் மக்திஸ் என்னும் இறையில்லம் குறித்தும் தமிழ் கூறு நல்லுலகின் முஸ்லிம் சமுதாயத்தாரும் பிற சமயத்தாரும் அறிந்துகொள்ள ஏதுவாக, அதன் சிறப்புகளையும் அதனைப் பற்றிய முன்னறிவிப்புகளையும் குறிப்பிடுகின்ற நாற்பது நபிமொழிகளைக் கொண்டது இச்சிறு தொகுப்பு.