எல்லாம் E=mc² மயம்

கட்டுரைகள்அறிவியல்மொழிபெயர்ப்பு

தமிழில் : ஆசை

பக்கங்கள் : 244 / விலை : ₹320

முதல் பதிப்பு : டிசம்பர் 2025

ISBN : 9788119667956

நியூயார்க் டைம்ஸ், கார்டியன் உள்ளிட்ட சர்வதேச இதழ்களில் வெளியான அறிவியல் கட்டுரைகளின் தமிழாக்கம் இந்நூல். இவற்றின் சுருக்க வடிவங்கள் தமிழ் இந்து நாளிதழில் வெளியாகிப் பெருவரவேற்பு பெற்றவை. இப்போது விரிவான வடிவில்...