முல்லா நஸ்ருத்தீனின் உலகம் - II

சிறுகதைகள்மொழிபெயர்ப்புஸூஃபித்துவம்

ஆசிரியர் : இத்ரீஸ் ஷாஹ்

தமிழில் : ரமீஸ் பிலாலி

முதல் பதிப்பு : ஜனவரி 2023

ISBN : 9789391593827

பக்கங்கள் : 284

₹350

உலகப் புகழ்பெற்ற ஸூஃபிப் பேரறிஞர் இத்ரீஸ் ஷாஹ் அல்ஹாஷிமீ அவர்கள் அரிதின் முயன்று திரட்டி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அரை நூற்றாண்டுக்கு முன் வெளியிட்ட ஆதாரபூர்வமான முல்லா நஸ்ருத்தீன் ஞான நகைச்சுவைக் கதைகள் இங்கே முழுத் தொகுப்பாக இந்நூல் வரிசையில் இடம்பெறுகின்றன.