நக்‌ஷ்பந்திய்யா ஸூஃபி நெறியின் 11 கோட்பாடுகள்

ஸூஃபித்துவம்

ஆசிரியர் : ரமீஸ் பிலாலி

பக்கங்கள் : 138 / விலை : ₹180

முதல் பதிப்பு : டிசம்பர் 2025

ISBN : 9788199068490

’ஸூஃபித்துவம் என்பது ருசித்தல்’ என்று ஒரு வரையறை உண்டு. அதாவது, அது வெறுமனே இறைவனை அறிதல் மட்டுமன்று; அது இறைவனை அனுபவித்தல் ஆகும். இந்நூல், அதற்கான வழிகாட்டுதலை நக்‌ஷ்பந்திய்யா ஞான நெறியின் 11 கோட்பாடுகளின் வழி விளக்குகிறது.