பசுமை பற்றிய 40 நபிமொழிகள்

ஹதீஸ்மொழிபெயர்ப்பு

தொகுப்பு : கோரி மஜீது, சாரா யாஸ்மின் லத்தீஃப்

தமிழில் : ரமீஸ் பிலாலி

முதல் பதிப்பு : டிசம்பர் 2023

ISBN : 9788119667994

மூலம் : Forty Green Hadith: Sayings of the Prophet Muhammad on Environmental Justice & Sustainability

பக்கங்கள் : 94

₹110

பூமியை வேகமாக அழித்துவரும் மாசுபாடுகள், உலகளாவிய வெப்ப உயர்வு, பருவகால மாற்றம் முதலிய நெருக்கடிகளுக்கு நபிகள் நாயகத்தின் போதனைகளில் தீர்வுகளைத் தேடித் தருவதுடன், பிற உயிர்களுடன் மனிதர்கள் பேண வேண்டிய உறவு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் உள்ளிட்ட மிக முக்கியமான பொருண்மைகளைக் கையாளும் தொகுப்பு இது.