சமூக ஊடகங்களுக்கான ஃபிக்ஹு

வாழ்வியல்மொழிபெயர்ப்பு

ஆசிரியர் : உமர் உஸ்மான்

தமிழில் : பீ.எம்.எம். இர்ஃபான்

முதல் பதிப்பு : ஜனவரி 2022

ISBN : 9789391593094

மூலம் : Fiqh of Social Media: Timeless Islamic Principles for Navigating the Digital Age

பக்கங்கள் : 176

₹175

காலமாற்றங்களைக் கடந்துநிற்கும் இஸ்லாத்தின் போதனைகளை இக்காலப்பிரிவில் நடைமுறைப்படுத்துவது எப்படி? ‘சமூக ஊடகங்களுக்கான ஃபிக்ஹு’ நூல் கவனம் செலுத்தும் விவகாரம் இதுதான். சமூக ஊடகங்களும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களும் நமது அன்றாட வாழ்விலும், குடும்பங்களிலும், சமூகங்களிலும், ஆன்மிகத்திலும் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களை இந்நூல் ஆழ்ந்து கவனிக்கிறது. இஸ்லாமியப் போதனைகளின் புள்ளிகளை இணைத்து, இத்தொழில்நுட்பங்களை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது என்பதைப் புரிந்துகொள்ள உதவும் நடைமுறை வழிகாட்டலை வழங்குகிறது.