ஷாஹ் வலிய்யுல்லாஹ் தொகுத்த 40 நபிமொழிகள்
அர்பஈன் தொடர் - 6

ஆசிரியர் : ஷாஹ் வலியுல்லாஹ் திஹ்லவி

தமிழில் : ரமீஸ் பிலாலி

பக்கங்கள் : 68 / விலை : ₹75

முதல் பதிப்பு : டிசம்பர் 2025

ISBN : 9788119667963

மூலம் : Al-Arba'in (Collection of Forty Hadiths) of Shah Wali Allah ad-Dihlawi

பதினெட்டாம் நூற்றாண்டின் மாபெரும் முஹத்திஸ் ஷாஹ் வலீயுல்லாஹ் திஹ்லவீ , தம்முடைய ஆசிரியரான ஷைஃகு அபூ தாஹிருல் மதனீயிடமிருந்து நேரடியாகக் கேட்டறிந்த நாற்பது நபிமொழிகளை இதில் தொகுத்துள்ளார்கள். அவை அனைத்தும் இமாம் ஹுசைன்   வழியாக இடையறாத அறிவிப்பாளர் வரிசையைக் கொண்டுள்ளன.