வியப்பூட்டும் முல்லா நஸ்ருத்தீனின் விகடங்கள்
முல்லா கதைகள் முழுத்தொகுப்பு (தொகுதி 2)

சிறுகதைகள்மொழிபெயர்ப்பு

ஆசிரியர் : இத்ரீஸ் ஷாஹ்

தமிழில் : ரமீஸ் பிலாலி

பக்கங்கள் : 226 / விலை : ₹270

முதல் பதிப்பு : ஜனவரி 2023

ISBN : 9789391593797

உலகப் புகழ்பெற்ற ஸூஃபிப் பேரறிஞர் இத்ரீஸ் ஷாஹ் அல்ஹாஷிமீ அவர்கள் அரிதின் முயன்று திரட்டி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அரை நூற்றாண்டுக்கு முன் வெளியிட்ட ஆதாரபூர்வமான முல்லா நஸ்ருத்தீன் ஞான நகைச்சுவைக் கதைகள் இங்கே முழுத் தொகுப்பாக இந்நூல் வரிசையில் இடம்பெறுகின்றன.