கவிக்கோ மன்றம், 6, 2-வது மெயின் ரோடு, சிஐடி காலனி, மயிலாப்பூர், சென்னை, தமிழ்நாடு.
கருத்துரை
- திரு. வன்னி அரசு, சமூகநீதித் துறை அமைச்சர்
(துணைப் பொதுச்செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி)
- திரு. A.M. ஷாஜஹான், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்
- திரு. ஃபெலிக்ஸ் ஜெரால்டு, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர்
(தேசிய செய்தி தொடர்பாளர் - தமிழக வெற்றிக் கழகம்)
- திரு. கா.மு. இல்யாஸ் ரியாஜி, தலைமை இமாம் - ஈத்கா மஸ்ஜித், மந்தைவெளி
(துணைப் பொதுச் செயலாளர் - தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை)
- திரு. அ.அபுபக்கர் சித்திக், மாநில பொதுச்செயலாளர் - எஸ்டிபிஐ கட்சி
- வெற்றி மாறன், இயக்குநர்
- அருள்மொழி வர்மன், Fourth Estate Tamil
- ஆஷிர் முஹம்மது, ஆய்வாளர் - சிகாகோ பல்கலைக் கழகம், அமெரிக்கா
நெறியாளுகை
இரா.முஹம்மது ஹசன், பேராசிரியர் - சி.அப்துல் ஹக்கீம் கல்லூரி, மேல்விஷாரம்
ஸூஃபிப் பாடல்கள்
K.J.ஷாஹுல் ஹமீது