கலந்துரையாடல்: ஜன நாயகன்: பிம்பச் சிறை 2.0

நாள் / நேரம் :
31 May 2026 (Sunday) 4:00 pm

சீர்மை, திருவல்லிக்கேணி, சென்னை - 600005

மெய்ப்பொருள் வாசிப்பு வட்டம் (நிகழ்வு 58)

கலந்துரையாடப்படும் நூல்:
ஜன நாயகன்: பிம்பச் சிறை 2.0

நாள் / நேரம்:
31.05.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணி

இடம்:
சீர்மை, புதிய எண் 280; பழைய எண் 238/2, இரண்டாம் தளம், காயிதே மில்லத் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை - 600005; Location: https://goo.gl/maps/AuX7TTD7pPrbNJ827

லேண்ட்மார்க்: சங்கீதா மொபைல்ஸ் மாடியில்
பேருந்து நிறுத்தம்: ரத்னா கஃபே

தொடர்புக்கு: ‪‪‪‪‪‪‪+91 080721 23326

கட்டுரைகள்அரசியல்சினிமா

ஜன நாயகன்: பிம்பச் சிறை 2.0

ர. முகமது இல்யாஸ்

பக்கங்கள் : 182 / முதல் பதிப்பு : டிசம்பர் 2025

₹240