கலந்துரையாடல்: மீனாட்சிபுரம் பெருந்திரள் மதமாற்றம்

நாள் / நேரம் :
26 Jul 2026 (Sunday) 4:00 pm

சீர்மை, திருவல்லிக்கேணி, சென்னை - 600005

மெய்ப்பொருள் வாசிப்பு வட்டம் (நிகழ்வு 60)

கலந்துரையாடப்படும் நூல்: 
மீனாட்சிபுரம் பெருந்திரள் மதமாற்றம்

நாள் / நேரம்: 
26.07.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணி

இடம்: 
சீர்மை, புதிய எண் 280; பழைய எண் 238/2, இரண்டாம் தளம், காயிதே மில்லத் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை - 600005; Location: https://goo.gl/maps/AuX7TTD7pPrbNJ827

லேண்ட்மார்க்: சங்கீதா மொபைல்ஸ் மாடியில்
பேருந்து நிறுத்தம்: ரத்னா கஃபே

தொடர்புக்கு: ‪‪‪‪‪‪‪+91 080721 23326

கட்டுரைகள்மொழிபெயர்ப்புஅரசியல்

மீனாட்சிபுரம் பெருந்திரள் மதமாற்றம்

மும்தாஸ் அலீ கான் / தமிழில் : ப. பிரபாகரன்

பக்கங்கள் : 240 / முதல் பதிப்பு : ஜனவரி 2023

₹300