நூல் வெளியீட்டு விழா: ஆட்சியிலும் அதிகாரத்திலும் இடமில்லை

நாள் / நேரம் :
12 Dec 2025 (Friday) 5:00 pm

WPTUC, கீழ்ப்பாக்கம், சென்னை

நூல் வெளியீட்டு விழா

ஆட்சியிலும் அதிகாரத்திலும் இடமில்லை: அரசியலில் ஓரங்கட்டப்படும் இந்திய முஸ்லிம்கள்

நாள்/நேரம்:
12.12.2025 வெள்ளிக்கிழமை மாலை 05.00 மணி

இடம்:
WPTUC - உழைக்கும் மக்கள் தொழிற்சங்க மாமன்றம், 05, டாக்டர் வாசுதேவன் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை. Location: https://maps.app.goo.gl/aB9UPZQaa8qFfUaRA

தொடர்புக்கு: +91 80721 23326

மொழிபெயர்ப்புகட்டுரைகள்அரசியல்

ஆட்சியிலும் அதிகாரத்திலும் இடமில்லை

அப்துர் றஹ்மான் (Ex. IPS) / தொகுப்பு : எ.பி. ராமச்சந்திரன் / தமிழில் : B. ரியாஸ் அகமது

பக்கங்கள் : 532 / முதல் பதிப்பு : டிசம்பர் 2025

₹690