நூல் விமர்சன அரங்கு: வரலாறு புரண்ட கதை

சீர்மை மெய்நிகர் நூல் விமர்சன நிகழ்வு - 32

நாள் / நேரம் :
11 Jul 2026 (Saturday) 7:15 pm

Zoom வழியில் பங்கெடுக்க: https://shorturl.at/ajwL6

Meeting ID: 849 2723 0008
Passcode: seermai

உரையாடப்படும் நூல்:

வரலாறு புரண்ட கதை

மதிப்புரை:

1. அஷ்ஷெய்க் முஹம்மத் இன்ஸாப் நளீமி (ஆய்வு மாணவர்)
2. ஜே. எம். இம்தியாஸ் (தலைவர், அடிப்படைக் கற்கைகள் துறை- ஜாமிஆ நளீமிய்யா)

ஏற்புரை:

கலாநிதி அஷ்கர் அரூஸ் நளீமி (நூலின் மொழிபெயர்ப்பாளர்)

நெறியாளுகை:

சாளை பஷீர் (எழுத்தாளர்)

தொடர்புக்கு:

+91 80721 23326‬ / ‪+91 99628 41761‬

நாவல்இஸ்லாம்

வரலாறு புரண்ட கதை

முஹம்மது ஹசன் அல்ஹிம்ஸீ / தமிழில் : அஷ்கர் அரூஸ்

பக்கங்கள் : 124 / முதல் பதிப்பு : டிசம்பர் 2025

₹140